வாடகையில்லா வீடு!

img

நல்லகண்ணு, கக்கன் குடும்பத்துக்கு வாடகையில்லா வீடு!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.  நல்லகண்ணு, மறைந்த முன்னாள் அமைச்சர் கக்கன் குடும்பத்  தினருக்கு வாடகையில்லாமல் வீடு வழங்க அரசு தயாராக உள்ளதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.